Tuesday, December 19, 2006

நட்சத்திர மாணவர்கள்

ன்று வெட்டிப்பயல் அவர்களின் நட்சத்திரப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் "கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்" பகுதியைக் கவனித்தேன். தொடர்ந்து மூன்று ஒன்று விட்ட ஒரு வாரத்தின் நட்சத்திரங்களுக்குள் ஒரு இனிய ஒற்றுமை! ஆம், வெட்டிப்பயல், செந்தழல் ரவி மற்றும் நான்... மூவரும் கடலூர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள்!!


பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு :)

பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)

12 comments:

பொன்ஸ்~~Poorna said...

:)

Pot"tea" kadai said...
This comment has been removed by a blog administrator.
Pot"tea" kadai said...
This comment has been removed by a blog administrator.
நாமக்கல் சிபி said...

:)

Theks Enge padicharam?

Anonymous said...

//Theks Enge padicharam? //
bala enge padicharam?

Anonymous said...

அந்த Schoo-ல நல்ல தமிழ் வாத்தியாரு இருக்குறாரு போல ..

G.Ragavan said...

அடடே!

மதுமிதா said...

சந்தோஷம்:-)

Anonymous said...

:):):)

Anonymous said...

நட்சத்திரமாண(ன)வர்கள்.
:-)

நாமக்கல் சிபி said...

வாவ் நீங்களும் புனித வளனாரா????

அருமை! அருமை!!!

//சுந்தர் said...

அந்த Schoo-ல நல்ல தமிழ் வாத்தியாரு இருக்குறாரு போல .. //

ஆமாங்க... இது உண்மைதான்

//பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)//
அப்ப அவர் தலைமைல ஒரு விழா கொண்டாடிலாம்... இன்னும் நம்ம "பொட்டிக்கடை" இருக்காரே!!!

அருள் குமார் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

"பொட்டிக்கடை" நீங்களும் நம்ம பள்ளிதானா? இப்போதாங்க தெரியும். ஏன் அந்த செய்தியை நீக்கிவிட்டீர்கள்?

//Theks Enge padicharam? // தெரியலியே சிபி!

அனானி, உங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்தேன் :)

//வாவ் நீங்களும் புனித வளனாரா????//
ஆமாங்க. நான் முன்பே உங்கள் பதிவில் பார்த்ததாய் நினைவு.