இன்று வெட்டிப்பயல் அவர்களின் நட்சத்திரப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் "கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்" பகுதியைக் கவனித்தேன். தொடர்ந்து மூன்று ஒன்று விட்ட ஒரு வாரத்தின் நட்சத்திரங்களுக்குள் ஒரு இனிய ஒற்றுமை! ஆம், வெட்டிப்பயல், செந்தழல் ரவி மற்றும் நான்... மூவரும் கடலூர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள்!!
பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு :)
பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)